பக்த ஜனா

பி. புல்லையா இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பக்த ஜனா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகையா, ஹொன்னப்ப பாகவதர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பக்த ஜனா
இயக்கம்பி. புல்லையா
தயாரிப்புபி. புல்லையா
ராகினி பிலிம்ஸ்
இசைரீமா
நாராயணன்
நடிப்புவி. நாகையா
ஹொன்னப்ப பாகவதர்
கே. சாரங்கபாணி
பி. ஆர். பந்துலு
பி. சாந்தகுமாரி
டி. என். மீனாட்சி
கே. ஆர். செல்லம்
டி. வி. குமுதினி
லலிதா - பத்மினி
வெளியீடு1948
ஓட்டம்.
நீளம்18729 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-06-01. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_ஜனா&oldid=3723806" இலிருந்து மீள்விக்கப்பட்டது