ஒன்றே குலம்

1956ல் வெளிவந்தத் தமிழ்த் திரைப்படம்

ஒன்றே குலம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஒன்றே குலம்
இயக்கம்என். கிருஷ்ணசாமி
தயாரிப்புஎன். கிருஷ்ணசாமி
திருவேணி பிக்சர்ஸ்
கதைகதை சதாசிவ பிரம்மன்
இசைஎம். வி. ரங்கராவ்
எஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புமனோகர்
எஸ். வி. சகஸ்ரநாமம்
கே. சாரங்கபாணி
சந்திரபாபு
மாதுரி தேவி
கே. ஆர். செல்லம்
டி. வி. குமுதினி
வெளியீடுஏப்ரல் 20, 1956
ஓட்டம்.
நீளம்14823 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்றே_குலம்&oldid=2863330" இருந்து மீள்விக்கப்பட்டது