முதன்மை பட்டியைத் திறக்கவும்

எஸ். வி. வெங்கட்ராமன்

எஸ். வி. வெங்கட்ராமன் (25 ஏப்ரல் 1911 – 7 ஏப்ரல் 1998) தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராக விளங்கியவர். நடிகராகவும், பாடகராகவும் தமிழ்த் திரைப்படங்களில் தனது பங்களிப்பினைத் தந்தவர். இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.

௭ஸ். வி. வெங்கட்ராமன்
இயற்பெயர்வெங்கட்ராமன்
பிறப்புஏப்ரல் 25, 1911(1911-04-25)
பிறப்பிடம்அய்யம்பாளையம், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு7 ஏப்ரல் 1998(1998-04-07) (அகவை 86)
பாலவாக்கம், தமிழ்நாடு

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்தொகு

உசாத்துணைதொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._வி._வெங்கட்ராமன்&oldid=2703701" இருந்து மீள்விக்கப்பட்டது