பரஞ்சோதி (திரைப்படம்)

பி. எஸ். இராமையா இயக்கத்தில் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பரஞ்சோதி 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதை உரையாடல் எழுதி பி. எஸ். இராமையா இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பரஞ்சோதி
இயக்கம்பி. எஸ். இராமையா
தயாரிப்புஷியாமளா பிக்சர்ஸ்
கதைபி. எஸ். இராமையா
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
காளி என். ரத்தினம்
கே. சாரங்கபாணி
என். எஸ். கிருஷ்ணன்
டி. பி. ராஜலட்சுமி
சி. டி. ராஜகாந்தம்
டி. எஸ். ஜெயா
டி. ஏ. மதுரம்
ஒளிப்பதிவுஜித்தன் பானர்ஜி
வெளியீடு1945
ஓட்டம்.
நீளம்14442 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-02-16. பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரஞ்சோதி_(திரைப்படம்)&oldid=3719410" இலிருந்து மீள்விக்கப்பட்டது