மாமன் மகள் (1995 திரைப்படம்)

மாமன் மகள் (Maaman Magal) 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை குரு தனபால் இயக்கியிருந்தார். இதில் சத்யராஜ், மீனா, கவுண்டமணி மற்றும் மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர்.

மாமன் மகள்
இயக்கம்குரு தனபால்
தயாரிப்புஏ. ஜி. சுப்பிரமணியம்
ஏ. ஜி. கிருஷ்ணன்
கதைகுரு தனபால்
இசைஆதித்யன்
நடிப்புசத்யராஜ்
மீனா
கவுண்டமணி
ஆனந்த் ராஜ் (நடிகர்)
ஜெயசித்ரா
மனோரம்மா
ஒளிப்பதிவுடி. சங்கர்
படத்தொகுப்புபி சசி குமார்
கலையகம்ஏ. ஜி. எஸ் மூவிஸ்
விநியோகம்ஏ. ஜி. எஸ் மூவிஸ்
வெளியீடு2 டிசம்பர் 1995[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இத்திரைப்படத்தில் சத்யராஜ் பல காட்சிகளில் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய குரலுக்கு ஹேமா மாலினி பின்னணிக்குரல் கொடுத்தார்.[2][3]

ஆதாரங்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-12-01.
  2. Shanmugam, Kavitha. "'We act with our throats': Meet the women who dub for Tamil film actresses". Scroll.in.
  3. "Caught Between Genders: Heroes who played transgenders! - Tamil News". IndiaGlitz.com. 2 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமன்_மகள்_(1995_திரைப்படம்)&oldid=3997200" இலிருந்து மீள்விக்கப்பட்டது