ஆனந்த் ராஜ் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

ஆனந்த் ராஜ் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் அதிகப் படங்களில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்![1]

ஆனந்த் ராஜ்
பிறப்புஆனந்த் ராஜ்
நவம்பர் 10
புதுச்சேரி, புதுச்சேரி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988 - தற்போது

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1988 ஒருவர் வாழும் ஆலயம் தமிழ்
1990 புலன் விசாரணை தர்மா தமிழ்
பாலைவன பறவைகள் மச்சி தமிழ்
ராஜா கைய வெச்சா ஜப்பான் தமிழ்
புதுப்பாடகன் ஆறுமுகம் தமிழ் கௌரவ தோற்றம்
1991 கேங் லீடர் கனகாம்பரம் தெலுங்கு
காவல் நிலையம் ராஜா தமிழ்
மாநகர காவல் தமிழ்
Shatruvu தெலுங்கு
1992 கவர்மண்ட் மாப்பிள்ளை தமிழ்
பரதன் கங்காதரன் தமிழ்
உன்னை நினைசேன் பாட்டு படிச்சேன் தமிழ்
1993 கட்டளை தமிழ்
1994 தி சிட்டி மலையாளம்
ஜல்லிக்கட்டுக்காளை லூஸ் கவுண்டர் தமிழ்
1995 பாட்ஷா இந்திரன் தமிழ்
மக்கள் ஆட்சி தமிழ்
மாமன் மகள் தமிழ்
மிஸ்டர். மெட்ராஸ் திருத்தணி தமிழ்
கட்டுமரக்காரன் தமிழ்
புதிய ஆட்சி மாரப்பன் தமிழ்
பெத்தராயூடு தெலுங்கு
1996 அருவா வேலு ஆளவந்தார் தமிழ்
கிழக்கு முகம் நாகராஜ் தமிழ்
செங்கோட்டை தங்கமணி தமிழ் கௌரவ தோற்றம்
1997 அரவிந்தன் ராமநாதன் தமிழ்
அடிமை சங்கிலி தமிழ்
சூரிய வம்சம் தமிழ்
ஜானகிராம் தமிழ்
அரசியல் விக்ரம் தமிழ் கௌரவ தோற்றம்
1998 நாம் இருவர் நமக்கு இருவர் தமிழ்
தேசிய கீதம் தமிழ்
மூவேந்தர் தமிழ்
பூவிழி தமிழ்
சிம்மராசி தமிழ்
சூர்யவம்சம் தெலுங்கு
உரிமைப் போர் ஜே. கே. பி தமிழ்
1999 சந்திப்போமா தமிழ்
ஒருவன் தமிழ்
பாட்டாளி தமிழ்
பெரியண்ணா தமிழ்
கண்ணுப்பட போகுதய்யா தமிழ்
2000 வானத்தைப் போல தமிழ்
வெற்றிக் கொடி கட்டு தமிழ்
2001 நரசிம்மா தமிழ்
சீறிவரும் காலை தமிழ்
சிம்மஹரி தெலுங்கு
2002 ஆசை ஆசையாய் தமிழ்
சிவ ராம ராஜூ தெலுங்கு
2003 ஐஸ் தமிழ்
திவான் தமிழ்
Sena தமிழ்
ராகவேந்ரா தெலுங்கு
2004 காதலுடன் தமிழ் கௌரவ தோற்றம்
அரசாட்சி தமிழ்
கிரி தமிழ்
எங்கள் அண்ணா தமிழ்
மீசை மாதவன் தமிழ்
2006 பேரரசு கேசவன் நாயர் தமிழ்
2007 போக்கிரி நரசிம்மா தமிழ்
2010 கொல கொலயா முந்திரிக்கா வீரப்பன் தமிழ்
கோவா தமிழ்
2011 டபுள்ஸ் மலையாளம்
அகம் புறம் முத்துராஜ் தமிழ்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
  1. "Politics it is". indiaglitz.com. 2005-06-10. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_ராஜ்_(நடிகர்)&oldid=3729396" இலிருந்து மீள்விக்கப்பட்டது