கொல கொலயா முந்திரிக்கா

கொல கொலயா முந்திரிக்கா 2010ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கிரேசி மோகன் மற்றும் மதுமித்ரா ஆகியோர் இயக்கினர்.[1]

கொல கொலயா முந்திரிக்கா
இயக்கம்மதுமித்ரா
தயாரிப்பு
கதை
இசைவி. செல்வகணேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுஎல். கே. விஜய்
படத்தொகுப்புவிஜய் வெங்கடராமன்
வெளியீடுமே 21, 2010 (2010-05-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)

கார்த்திக் குமார், ஜெயராம் (நடிகர்), பாவனா ராவ், ஆனந்ராஜ், பாண்டியராஜன், எம். எசு. பாசுகர், வாசு விக்ரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாப்பாத்திரம் தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

  1. "Metro Plus Chennai / Columns : Doing festival rounds". The Hindu. 2009-03-25. 2009-03-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-06 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு