பாண்டியராஜன்

தென்னிந்திய நடிகர்

பாண்டியராஜன் (Pandiarajan, பிறப்பு : 2 அக்டோபர் 1959) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.[3]

பாண்டியராஜன்
பிறப்புபாண்டியராஜன் ரத்னம்
2 அக்டோபர் 1959 (1959-10-02) (அகவை 64)
சைதாப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், இயக்குனர், திரைக்கதை
செயற்பாட்டுக்
காலம்
1985–தற்போது
பெற்றோர்
  • ரத்தினம்
  • சுலோசனா
[1]
வாழ்க்கைத்
துணை
வாசுகி
பிள்ளைகள்பல்லவராஜன்
பிரித்விராஜன்
பிரேம்ராஜன்[2]

இளமைக்காலம் தொகு

பாண்டியராஜ் 1959 அக்டோபர் 2 இல் இரத்னம் சுலோச்சனா ஆகியோருக்கு சென்னை, சைதாப்பேட்டையில் பிறந்தார். இவருக்கு மகேஸ்வரி மற்றும் கீதா என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் 1986 ஆம் ஆண்டு வாசுகி என்பவரை மணந்தார். இவர்களுக்கு பிரித்வி ராஜன், பல்லவராஜன், பிரேம்ராஜன் என மூன்று மகன்கள் உள்ளனர்.[4]

படங்கள் தொகு

இயக்குனர் தொகு

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்பு
1985 கன்னிராசி தமிழ் அறிமுகத் திரைப்படம் - இயக்குநர்
1985 ஆண்பாவம் தமிழ் அறிமுகத் திரைப்படம் - நடிகர்
1987 மனைவி ரெடி தமிழ்
1988 நெத்திஅடி தமிழ்
1994 சுப்பிரமணிய சாமி தமிழ்
1997 கோபாலா கோபாலா தமிழ்
2000 டபுள்ஸ் தமிழ்
2000 கபடி கபடி தமிழ்
2006 கை வந்த கலை தமிழ் திரைப்படம்

இசை இயக்குநர் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Welcome to Director R.Pandiarajan Website". Lakshmansruthi.com. Archived from the original on 2012-03-16. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
  2. "Actor Pandiyarajan". Nilacharal.com. 1959-10-02. Archived from the original on 2012-09-10. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
  3. "Vaiyapuri - The reel music இயக்குநர்". இந்தியாGlitz. 2008-07-14. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://tamil.cinemaprofile.com/actor/pandiarajan-tamil-actor-biography-exclusive-online.html#sthash.unG4R950.dpbs
  1. "Actor Pandiyarajan's Cinema Entry" பரணிடப்பட்டது 2017-07-03 at the வந்தவழி இயந்திரம் - Vikatan.com by Vignesh C Selvaraj


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டியராஜன்&oldid=3702839" இலிருந்து மீள்விக்கப்பட்டது