நெத்திஅடி (திரைப்படம்)

பாண்டியராஜன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நெத்திஅடி 1988ஆவது ஆண்டில் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன், வைஷ்ணவி, அமலா, ஜனகராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] பாண்டியராஜன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்[2]

நெத்திஅடி
இயக்கம்பாண்டியராஜன்
தயாரிப்புஅவினாசி மணி
கதைபாண்டியராஜன்
நடிப்புபாண்டியராஜன்
வைஷ்ணவி
ஜனகராஜ்
அமலா
எஸ். ஜே. சூர்யா
செந்தில்
ஒளிப்பதிவுஅசோக் குமார்
விநியோகம்ஆவிஞர் ஆர்ட்ஸ்
வெளியீடு1988
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெத்திஅடி_(திரைப்படம்)&oldid=3712048" இலிருந்து மீள்விக்கப்பட்டது