எஸ். ஜே. சூர்யா

தமிழ்த் திரைப்பட நடிகர்

எஸ். ஜே. சூர்யா என்ற திரைப்பெயர் கொண்ட செல்வராஜ் ஜஸ்டின் பாண்டியன் ஓர் இந்திய திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரும் ஆவார்.[1][2][3]

எஸ். ஜே. சூர்யா
(S. J. Suryah)

இறைவியில் எஸ்.ஜே.சூர்யா
பிறப்பு சூலை 20, 1968 (1968-07-20) (அகவை 56)
இந்தியா வாசுதேவநல்லூர்
தென்காசி மாவட்டம்
தமிழ்நாடு
தொழில் நடிகர்,
திரைப்பட இயக்குநர்,
எழுத்தாளர்,
திரைப்படத் தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1988 - நடப்பு

தனிப்பட்ட வாழ்க்க

தொகு

ஜஸ்டின் செல்வராஜ் பாண்டியன் எனப் பெயரிடப்பட்ட எஸ்.ஜே. சூர்யா, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் ஜூலை 20, 1968 அன்று பிறந்தார். அவரது பெற்றோர் சம்மனசு பாண்டியன் மற்றும் ஆனந்தம், அவரது இரண்டு மூத்த உடன்பிறப்புகளுடன் அவரை வளர்த்தனர்: செல்வி என்ற சகோதரி மற்றும் விக்டர் என்ற சகோதரர்.

திரைப்பட வாழ்வு

தொகு

சூர்யாவின் முதல் திரைப்படம் வாலி பெரும் வெற்றிகண்டது. அடுத்து வந்த குஷி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரும் வெற்றியடைந்தபோதும் இந்தியில் எடுக்கப்பட்ட மறுபதிப்பு வெற்றி பெறவில்லை.

திரைப்படங்கள்

தொகு

நடிகராக

தொகு
ஆண்டு திரைப்படம் வேடம் குறிப்புகள்
1988 நெத்திஅடி பெயரறியாத வேடம்
1993 கிழக்குச் சீமையிலே பெயரறியாத வேடம்
1995 ஆசை ஆட்டோக்காரர்
2000 குஷி சிறு வேடம்
2004 நியூ விச்சு
2005 அன்பே ஆருயிரே சிவா
மகா நடிகன் தம் வேடமே சிறு வேடம்
2006 கள்வனின் காதலி சத்யா
டிஷ்யூம் தம் வேடமே சிறுவேடம்
2007 வியாபாரி சூர்யபிரகாஷ்
திருமகன் தங்கப்பாண்டி தேவர்
2009 நியூட்டனின் மூன்றாம் விதி குரு
2012 நண்பன் உண்மையான பஞ்சவன் பாரிவேந்தன்
2015 இசை ஏ.கே.சிவா
2016 இறைவி அருள்
2017 ஸ்பைடர் சுடலை / பைரவுடு (தெலுங்கு பதிப்பு)
2017 மெர்சல் டேனியல் ஆரோக்கியராஜ்
2019 மொன்ஸ்டர் அஞ்சனம் அழகிய பிள்ளை
2021 நெஞ்சம் மறப்பதில்லை ராமசாமி "ராம்சே"
2021 மாநாடு தனுஷ் கோடி தீய பாத்திரம்
2022 டான் பூமிநாதன் தீய பாத்திரம்
2022 கடமையை செய் அசோக் மௌரியன் கதாநாயகன்
2023 வாரிசு ஆதித்யா மிட்டல் கேமியோ
2023 பொம்மை ராஜு கதாநாயகன்
2023 மார்க் ஆண்டனி ஜாக்கி பாண்டியன், மதன் பாண்டியன் இரட்டை வேடம்
2023 ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் கிருபாகரன் "கிருபை" ஆரோக்கியராஜ் "கிருபன்" / ரே தாசன் இரண்டாவது கதாநாயகன்
2024 ராயன் சேதுராமன் "சேது"
2024 இந்தியன் 2 "சகலகலா வல்லவன்" சற்குண பாண்டியன்
2024 சரிபோதா சனிவாரம் CI ஆர்.தயானந்த் "தயா"

இணையத் தொடர்

தொகு
ஆண்டு இணையத் தொடர் மொழி வேடம்
2022 வதந்தி: வெலோனியின் கட்டுக்கதை தமிழ் ஐ.பி.எஸ் விவேக்

இயக்குனராக

தொகு
ஆண்டு திரைப்படம் மொழி பிறவகைப் பங்காற்றல்
1999 வாலி தமிழ் திரைக்கதை
2000 குஷி தமிழ் திரைக்கதை
2001 குஷி தெலுங்கு திரைக்கதை
2003 குஷி இந்தி திரைக்கதை
2004 நியூ தமிழ் திரைக்கதை, தயாரிப்பாளர்
நானி தெலுங்கு திரைக்கதை
2005 அன்பே ஆருயிரே தமிழ் திரைக்கதை, தயாரிப்பாளர்
2009 புலி தெலுங்கு தயாரிப்பில்
2015 இசை தமிழ் இயக்கம், தயாரிப்பாளர், இசையமைப்பாளர்

மேற்கோள்கள்

தொகு
  1. "SJ Suryah's real name is S Justin Selvaraj". Times of India இம் மூலத்தில் இருந்து 9 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180109001919/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know-/SJ-Suryahs-real-name-is-S-Justin-Selvaraj/articleshow/44849821.cms. 
  2. "Telugu Cinema". idlebrain.com. Archived from the original on 2 July 2013. பார்க்கப்பட்ட நாள் 21 December 2017.
  3. "1997–98 Kodambakkam babies Page". Indolink.com. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 22 December 2017.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜே._சூர்யா&oldid=4158383" இலிருந்து மீள்விக்கப்பட்டது