2019
2019 ஆம் ஆண்டு (MMXIX) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின் படி செவ்வாய்க் கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2019ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 19ஆவது ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 19ஆவது ஆண்டாகவும் இருந்தது. மேலும் இது 2010களின் கடைசி ஆண்டாகவும் இருந்தது.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2019 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2019 MMXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 2050 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2772 |
அர்மீனிய நாட்காட்டி | 1468 ԹՎ ՌՆԿԸ |
சீன நாட்காட்டி | 4715-4716 |
எபிரேய நாட்காட்டி | 5778-5779 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2074-2075 1941-1942 5120-5121 |
இரானிய நாட்காட்டி | 1397-1398 |
இசுலாமிய நாட்காட்டி | 1440 – 1441 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 31 (平成31年) |
வட கொரிய நாட்காட்டி | 108 |
ரூனிக் நாட்காட்டி | 2269 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4352 |
நிகழ்வுகள்
தொகுசனவரி
தொகு- சனவரி 1 – அமெரிக்காவில் காப்புரிமைச் சட்டங்கள் எதுவும் மாற்றப்பட மாட்டாது. 1923இல் வெளிவந்த அனைத்து ஆக்கங்களும் பொதுவுடைமையாக்கப்படும்.
மார்ச்
தொகுஏப்ரல்
தொகுமே
தொகு- மே 11 முதல் மே 19 முடிய 2019 இந்தியப் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டது.
- மே 30 -நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை பதவியேற்றது.
சூலை
தொகு- சூலை 1 – உருமேனியாவானது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்.
- சூலை 31 - முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டது.
திசம்பர்
தொகு- திசம்பர் 26 - இந்நாளன்று சூரிய கிரகணம் ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதனை தெற்காசியாவில் காணலாம்.[1]
நாள் தெரியாதவை
தொகு- மீத்திறன் கணினிகளின் செயல்படு வேகம் 1 எக்சா ஃப்ளாபைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2019ஆம் ஆண்டிற்கான இரக்பி உலகக் கோப்பைப் போட்டிகள் சப்பானில் துவங்கும்.
நாட்காட்டி
தொகு- ↑ NASA: Annular Solar Eclipse of 2019 December 26, 2009-09-15, பார்க்கப்பட்ட நாள் 2010-08-07