2017 ஆம் ஆண்டு (MMXVII) ஆனது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஞாயிற்றுக் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாக இருக்கும். இது கி.பி. 2017ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 17ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 17ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் 2010களின் எட்டாம் ஆண்டாகவும் இருக்கும்.[1][2][3]

ஆயிரமாண்டு: 3-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
2017
கிரெகொரியின் நாட்காட்டி 2017
MMXVII
திருவள்ளுவர் ஆண்டு 2048
அப் ஊர்பி கொண்டிட்டா 2770
அர்மீனிய நாட்காட்டி 1466
ԹՎ ՌՆԿԶ
சீன நாட்காட்டி 4713-4714
எபிரேய நாட்காட்டி 5776-5777
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

2072-2073
1939-1940
5118-5119
இரானிய நாட்காட்டி 1395-1396
இசுலாமிய நாட்காட்டி 1438 – 1439
சப்பானிய நாட்காட்டி Heisei 29
(平成29年)
வட கொரிய நாட்காட்டி 106
ரூனிக் நாட்காட்டி 2267
யூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி
13 நாட்கள் குறைக்கப்பட்டு
கொரிய நாட்காட்டி 4350

எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள் தொகு

நாள் தெரியாதவை தொகு

  • உரோயிங்குக்கும் அனினிக்கும் அருகிலுள்ள டிபங் பள்ளத்தாக்கு அணையானது இந்தியாவில் கட்டி முடிக்கப்படும்.
  • ஜான் எஃப். கென்னடியின் படுகொலை தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்படும்.
  • சீன விண்வெளித்துறை சார்பில் நிலவுக்கு விண்கலம் அனுப்பப்படும். மேலும் சில ஆண்டுகள் கழித்து ஆளுடைய பயணம் நிலவுக்கு மேற்கொள்ளப்படும்.
  • தென் கொரியா தனது விண்வெளித் திட்டத்தைத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஐரோப்பாவின் மிகப்பெரிய தொலைநோக்கித் திட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சனிக் கோளுக்கு அனுப்பப்பட்ட காசினி விண்கலம் ஆனது தனது 13 ஆண்டு திட்டத்தை முடித்துக் கொண்டு சனிக் கோளுக்குள் வீழ்த்தப்பட்டு விடும்.

நாட்காட்டி தொகு

ஜனவரி
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
பெப்ரவரி
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28
மார்ச்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
ஏப்ரல்
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
மே
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
ஜூன்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30
ஜூலை
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
ஆகஸ்ட்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
செப்டம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30
அக்டோபர்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
நவம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30
டிசம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

மேற்கோள்கள் தொகு

  1. "United Nations Observances: International Years". United Nations. February 22, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 7, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "39 killed in armed attack at Istanbul nightclub". Anadolu Agency. January 2, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 26, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Kyrgyzstan plane crash: Dozens die as Turkish cargo jet hits homes". BBC News. January 16, 2017. https://www.bbc.com/news/world-asia-38633526. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2017&oldid=3751931" இருந்து மீள்விக்கப்பட்டது