குஷி (திரைப்படம்)

எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(குஷி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குஷி (Kushi) 2000 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை எஸ். ஜே. சூர்யா இயக்கினார். . ஜோதிகா தனது நடிப்பிற்காக, தமிழில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும், சினிமா எக்சுபிரசு விருதையும் வென்றார்.[1][2]

குஷி
இயக்கம்எஸ். ஜே. சூர்யா
தயாரிப்புஏ. எம். ரத்னம்
இசைதேவா
நடிப்புவிஜய்
ஜோதிகா
நிழல்கள் ரவி
விஜயகுமார்
விவேக்
மும்தாஜ்
ஷில்பா ஷெட்டி
வெளியீடு2000
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஒலிப்பதிவு

தொகு
குஷி
(Kushi (2000 film)
திரைப் பாடல்
வெளியீடு14 ஏப்ரல் 2000
ஒலிப்பதிவு1999-2000
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
நீளம்35:23
இசைத்தட்டு நிறுவனம்5ஸ்டார் ஆடியோ
ஆர்பிஜி மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்தேவா
தேவா காலவரிசை
ஏழையின் சிரிப்பில்
(2000)
குஷி
(Kushi (2000 film)

(2000)
முகவரி
(2000)

தேவா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "மேக்கரீனா மேக்கரீனா"  தேவன், சௌமியா, எஸ். ஜே. சூர்யா 6:40
2. "மேகம் கருக்குது"  ஹரிணி 6:04
3. "மொட்டு ஒன்று"  ஹரிஹரன், சாதனா சர்கம் 6:07
4. "கட்டிப்புடி கட்டிப்புடிடா"  சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ், கங்கா 5:41
5. "ஓ வெண்ணிலா"  உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் 5:12
6. "ஒரு பொண்ணு ஒன்னு"  ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் 5:36

மேற்கோள்கள்

தொகு
  1. Ramya, Kannan (24 March 2001). "Trophy time for tinseldom". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160113163735/http://www.thehindu.com/2001/03/24/stories/0424401t.htm. 
  2. Muralidharan, Kavitha (Oct 29, 2001). "Jyothika receives best sensational actress honour at Hero Honda 21st Cinema Express Awards". இந்தியா டுடே. Archived from the original on 21 November 2021. பார்க்கப்பட்ட நாள் 4 January 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஷி_(திரைப்படம்)&oldid=4098809" இலிருந்து மீள்விக்கப்பட்டது