முகவரி (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முகவரி (Mugavaree) 2000ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். எஸ்.எஸ் சக்கரவத்தி தயாரித்துள்ள இந்தப் படத்தை துரை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு பி. சி. ஸ்ரீராம்; படத்தின் இசையமைப்பாளர் தேவா.
முகவரி | |
---|---|
இயக்கம் | வி. இசட். துரை |
தயாரிப்பு |
|
கதை | பாலகுமரன் |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | நிக் ஆர்ட்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 19, 2000 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
பாடல்கள்தொகு
முகவரி | |
---|---|
இசை
| |
வெளியீடு | 2000 |
இசைப் பாணி | திரைப்பட பாடல்கள் |
ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பாடல்கள் அமைந்துள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தேவா ஆவார்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியவர்கள் | நீளம் | |||||||
1. | "ஏ! கீச்சு கிளியே" | ஹரிஹரன் | 6:22 | |||||||
2. | "ஏ நிலவே நிலவே" | உன்னிமேனன் | 4:13 | |||||||
3. | "ஓ நெஞ்சே" | ஹரிஹரன், சுவர்ணலதா | 5:54 | |||||||
4. | "ஆண்டே நூற்றாண்டே" | நவீன் | 7:15 | |||||||
5. | "பூ விரிஞ்சாச்சு" | உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் | 5:48 |