எஸ். எஸ். சக்கரவர்த்தி

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

எஸ். எஸ். சக்கரவர்த்தி (S. S. Chakravarthy, இறப்பு:29 ஏப்ரல் 2023) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவரது நிக் ஆர்ட்ஸ் என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தார்.[1] இவர் தயாரித்துள்ள திரைப்படங்களில் அஜித் குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படங்களே அதிகமாகும்.[2][3][4] இவரது மகன் ஜானி அறிமுகமான ரேனிகுண்டா திரைப்படத்தையும், ஜானியின் அடுத்த திரைப்படமான 18 வயசு திரைப்படத்தையும் இவரே தயாரித்திருந்தார்.

தயாரித்த திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் இயக்குநர் மொழி குறிப்புகள்
1997 ராசி அஜித் குமார், ரம்பா முரளி அப்பாஸ் தமிழ்
1999 வாலி அஜித் குமார், சிம்ரன் எஸ். ஜே. சூர்யா தமிழ்
2000 முகவரி அஜித் குமார், ஜோதிகா வி. இசட். துரை தமிழ்
2001 சிட்டிசன் அஜித் குமார், வசுந்தரா தாஸ் சரவணன் சுப்பையா தமிழ்
2002 ரெட் அஜித் குமார், பிரியா கில் ராம் சத்யா தமிழ்
2002 வில்லன் அஜித் குமார், மீனா, கிரண் கே. எஸ். ரவிக்குமார் தமிழ்
2003 காதல் சடுகுடு விக்ரம், பிரியங்கா திரிவேதி வி. இசட். துரை தமிழ்
2003 ஆஞ்சநேயா அஜித் குமார், மீரா ஜாஸ்மின் என். மகாராஜன் தமிழ்
2005 ஜீ அஜித் குமார், திரிஷா லிங்குசாமி தமிழ்
2006 வரலாறு அஜித் குமார், அசின் கே. எஸ். ரவிக்குமார் தமிழ்
2008 காளை சிலம்பரசன், வேதிகா தருண் கோபி தமிழ்
2009 ரேனிகுண்டா ஜானி, சனுஷா ஆர். பன்னீர்செல்வம் தமிழ் இவரது மகன் ஜானியின் முதல் திரைப்படம்
2012 18 வயசு ஜானி, காயத்ரி ஆர். பன்னீர்செல்வம் தமிழ்
2015 வாலு சிலம்பரசன், ஹன்சிகா மோத்வானி விஜய்சந்தர் தமிழ்
2015 வேட்டை மன்னன் சிலம்பரசன், ஜெய், தீக்சா சேத், ஹன்சிகா மோத்வானி நெல்சன் தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்தொகு

  1. http://www.veethi.com/india-people/s._s._chakravarthy-profile-1182-14.htm
  2. "Nic Arts SS Chakravarthy has announced 18 Vayasu with team of Renigunta". www.jointscene.com. 12 December 2009. 1 February 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "As `Ji' gets ready..." தி இந்து. 18 June 2004. 6 சூன் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 February 2010 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  4. Ashok Kumar, S. R (25 January 2008). "A tale of confusion". தி இந்து. 28 சனவரி 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 February 2010 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)

வெளி இணைப்புகள்தொகு