ஜோதிகா

இந்திய நடிகை

ஜோதிகா (Jyothika பிறப்பு - அக்டோபர் 18, 1977, மும்பை), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ஜோதிகா சதானா Jyotika Sadanah. தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது மாற்றுத் தந்தை வழி சகோதரி ஆவார், இவர்களது பொதுவான தாய் சீமா, பிறப்புப்பெயர்: ஷமா காஜி[2]. நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார்.[3] இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

ஜோதிகா

இயற் பெயர் ஜோதிகா சரவணன்
பிறப்பு ஜோதிகா சதானா
அக்டோபர் 18, 1977 (1977-10-18) (அகவை 46),[1]
மும்பை, இந்தியா இந்தியா
துணைவர் சூர்யா
பிள்ளைகள் 2 (தியா, தேவ்)
பெற்றோர் தந்தை: சந்தர் சதானா

தாய்: சீமா சதானா

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

தொகு

விருதுகள்

தொகு
  • சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது (1999, வாலி)
  • சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது (2004, பேரழகன்)

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.thenewsminute.com/article/mom-told-me-have-money-so-i-can-walk-out-out-unhappy-relationship-jyothika-71275
  2. "Mom told me to have money so I can walk out of an unhappy relationship: Jyothika". The News Minute (in ஆங்கிலம்). 2017-11-08. பார்க்கப்பட்ட நாள் 2021-12-03.
  3. "Jo Jo Jyothika ..." பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 27, 2016.
  4. "The Jyothika factor". The Hindu. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 27, 2016.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிகா&oldid=3954725" இலிருந்து மீள்விக்கப்பட்டது