ஜூன் ஆர் 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ரேவதி வர்மா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜோதிகா[1], குஷ்பூ, சரிதா, பிச்சூ மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ஒலிப்பதிவு சாரத்து என்பவரால் செய்யப்பட்டது. 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று சென்னையில் உள்ள கிரீன் பார்க் விடுதியில் பாலமுரளி கிருஷ்ணாவால் இசை வெளியிடப்பட்டது.[2][3]

ஜூன் ஆர்
இயக்கம்ரேவதி எஸ் வர்மா
தயாரிப்புஅன்சாரி
நடிப்புஜோதிகா
குஷ்பூ
சரிதா
பிச்சூ மேனன்
சூர்யா (நடிகர்) (கௌரவத் தோற்றம்)
படத்தொகுப்புஜோதி ஜெயமாருதி
வெளியீடுபெப்ரவரி 10, 2006 (2006-02-10)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு1.8 கோடிகள்

நடிகர்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "`June R` for Diwali". Archived from the original on 2015-11-20. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 27, 2016.
  2. "'June R' audio launched!". Sify. 11 September 2005. Archived from the original on 20 March 2014. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
  3. "Music Review : June R". Behindwoods. Archived from the original on 20 December 2008. பார்க்கப்பட்ட நாள் 26 April 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூன்_ஆர்&oldid=3967746" இலிருந்து மீள்விக்கப்பட்டது