அருள் (திரைப்படம்)
அருள் (Arul) - 2004 ல் வெளியான இத்தமிழ்த் திரைப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விக்ரம், ஜோதிகா, வடிவேலு, சுஜாதா, ஆர்த்தி, கே. எஸ். ரவிக்குமார், வினு சக்ரவர்த்தி, தலைவாசல் விஜய், கொல்லம் துளசி, பசுபதி, சரண்ராஜ் முதலானோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜயராஜ் ஆவார்.
அருள் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஹரி |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | விக்ரம் ஜோதிகா வடிவேலு சுஜாதா வினு சக்ரவர்த்தி பசுபதி கொல்லம் துளசி கே. எஸ். ரவிகுமார் சரண்யா சரண்ராஜ் |
வெளியீடு | 2004 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹9.7 கோடி |
கதைச்சுருக்கம் தொகு
நடிகர்கள் தொகு
- விக்ரம் - அருள் (எ) அருள்குமரன்
- சோதிகா - கண்மணி
- பசுபதி - கஜபதி
- கொல்லம் துளசி - சேதுபதி
- வடிவேலு - தங்கம்
- ஆர்த்தி - நீலவேணி
- வினு சக்ரவர்த்தி
- சுஜாதா
- சரண்யா பொன்வண்ணன்
- கே. எஸ். ரவிக்குமார்
- தலைவாசல் விஜய்
- சத்யன்
- சரத் பாபு
- சரண்ராஜ்
- சாயா சிங் - சிறப்புத் தோற்றம் பாடலுக்கு
பாடல்கள் தொகு
விக்ரம் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படமான இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்திருந்திருந்தார். இத்திரைப்படத்தின் பாடல்கள் கவிஞர்கள் வைரமுத்து, நா. முத்துக்குமார் மற்றும் சினேகன் ஆகியோரால் எழுதப்பட்டவை.[1]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | மருதமலை அடிவாரம் | திப்பு, எல். ஆர். ஈஸ்வரி, தேனி குஞ்சரமாள் | நா. முத்துக்குமார் | 05:32 |
2 | புண்ணாக்குனு சொன்னா | திப்பு, ஸ்ரீராம் பார்த்தசாரதி | 04:47 | |
3 | ஒட்டியானம் | ஹரிஹரன், ஸ்ரீமதுமிதா | வைரமுத்து | 05:03 |
4 | பத்து விரல் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா | 05:20 | |
5 | சூடாமணி | ரஞ்சித், ஷாலினி சிங் | சினேகன் | 04:48 |
மேற்கோள்கள் தொகு
- ↑ "அருள் திரைப்படத்தின் பாடல்கள்". raaga. http://play.raaga.com/tamil/album/Arul-2004-t0000614. பார்த்த நாள்: 2014-10-16.