பசுபதி (நடிகர்)

இந்தியத் திரைப்பட நடிகர்

பசுபதி (Pasupathy) தமிழ்த் திரைப்பட நடிகரும் மேடை நாடக நடிகரும் ஆவார். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். இயல்பான பன்முக நடிப்புத் திறனுக்காக இவர் அறியப்படுகிறார். இவர் தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமன்றி மலையாள, தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பசுபதி
Pasupathy at Anjala Audio Launch.jpg
பிறப்புபசுபதி ராமசாமி
மே 18, 1969 (1969-05-18) (அகவை 54)
மதுரை, தமிழ் நாடு, இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1999 இல் இருந்து - இன்று வரை
வாழ்க்கைத்
துணை
சூர்யா [1]

நடித்த திரைப்படங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுபதி_(நடிகர்)&oldid=3330381" இருந்து மீள்விக்கப்பட்டது