மஜா (Majaa) 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சஃபியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், அசின், பசுபதி, மணிவண்ணன், வடிவேல், விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்து உள்ளார்.

மஜா
இயக்கம்சஃபி
தயாரிப்புஇராக்லைன் வெங்கடேசு
இசைவித்யாசாகர்
நடிப்புவிக்ரம்
அசின்
பசுபதி
மணிவண்ணன்
வடிவேல்
விஜயகுமார்
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
வெளியீடு2005
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு50.000 அமெரிக்க டாலர்கள்

மசாலாப்படம்

துணுக்குகள்

தொகு

படப்பிடிப்பு பெரும்பாலும் பொள்ளாச்சியில் நடைப்பெற்றது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Good times to roll" (in en-IN). தி இந்து. 2010-08-28. https://www.thehindu.com/news/cities/Coimbatore/Good-times-to-roll/article16148416.ece. 
  2. Sangeetha, P (Apr 17, 2023). "Ponniyin Selvan 2 star Chiyaan Vikram calls himself the 'original soup boy', says he is like Aditha Karikalan in real life". ஒடிடிப்ளே (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-09.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஜா&oldid=4157136" இலிருந்து மீள்விக்கப்பட்டது