அரவான் (திரைப்படம்)

வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அரவான் 2012 இல் வெளியான ஒரு வரலாற்றுத் தமிழ்த் திரைப்படம். இப் படத்தின் கதை சு. வெங்கடேசன் எழுதிய 2011 ஆண்டுக்கான இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினமான காவல் கோட்டத்தில் வரும் ஒரு துணைக் கதை ஆகும். ஆதி கதாநாயகனாக நடித்த இப்படத்தை வசந்தபாலன் இயக்கினார்.[1]

அரவான் (திரைப்படம்)
அரவான் திரைப்பட சுவரொட்டி
கதைவசந்தபாலன்
நடிப்பு திருமுருகன்
ஒளிப்பதிவுசித்தார்த்
கலையகம்அம்மா கிரியேசன்சு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவான்_(திரைப்படம்)&oldid=3659309" இலிருந்து மீள்விக்கப்பட்டது