ரஞ்சித்

தமிழ்த் திரைப்பட நடிகர்

ரஞ்சித் தென்னிந்திய நடிகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் சிந்துநதிப் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். அதன்பிறகு 40-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவருடைய முதல் படம் நாட்டு ராஜா. இவருடைய மனைவி பிரியா ராமன். பிரியா ராமன் ரஞ்சித்துடன் நேசம் புதுசு என்ற படத்தில் நடித்துள்ளார்.

ரஞ்சித்
பிறப்பு நவம்பர் 15, 1972 (1972-11-15) (அகவை 51) [1]
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1993-தற்போது
துணைவர் பிரியா ராமன் (2004)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித்&oldid=3254343" இலிருந்து மீள்விக்கப்பட்டது