ரஞ்சித் சியம்பலாபிட்டிய

பசநாயக்க ரலலாகே ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Basnayaka Ralalage Ranjith Siyambalapitiya, பிறப்பு: 1 மே 1961) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக உள்ளார். இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரான இவர் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தொலைதொடர்பு, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார்.

ரஞ்சித் சியம்பலாபிட்டிய
Ranjith Siyambalapitiya
රංජිත් සියඹලාපිටිය
நிதி இராஜாங்க அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 செப்டம்பர் 2022
குடியரசுத் தலைவர்ரணில் விக்கிரமசிங்க
பிரதமர்தினேஷ் குணவர்தன
இலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர்
பதவியில்
20 ஆகத்து 2020 – 6 மே 2022
முன்னையவர்ஆனந்த குமாரசிறி
பின்னவர்அஜித் ராஜபக்ச
கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்
பதவியில்
27 நவம்பர் 2019 – 12 ஆகத்து 2020
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மஹிந்த ராஜபக்ச
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர்
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 26 அக்டோபர் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
பேரிடர் மேலாண்மை அமைச்சர்
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 26 அக்டோபர் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர்
பதவியில்
29 மே 2015 – 17 ஆகத்து 2015
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்
பதவியில்
29 மே 2015 – 17 ஆகத்து 2015
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சர்
பதவியில்
23 ஏப்ரல் 2010 – 22 நவம்பர் 2010
குடியரசுத் தலைவர்மஹிந்த ராஜபக்ச
பிரதமர்தி. மு. ஜயரத்ன
உயர்கல்வி துணை அமைச்சர்
பதவியில்
23 நவம்பர் 2005 – 23 ஏப்ரல் 2010
குடியரசுத் தலைவர்மஹிந்த ராஜபக்ச
பிரதமர்இரத்தினசிறி விக்கிரமநாயக்க
பின்னவர்நந்திமித்ர ஏகநாயக்க
நிதி துணை அமைச்சர்
பதவியில்
10 ஏப்ரல் 2004 – 23 ஏப்ரல் 2010
குடியரசுத் தலைவர்சந்திரிகா குமாரதுங்க
மஹிந்த ராஜபக்ச
பிரதமர்மஹிந்த ராஜபக்ச
இரத்தினசிறி விக்கிரமநாயக்க
இலங்கை நாடாளுமன்றம்
கேகாலை மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2000
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மே 1961 (1961-05-01) (அகவை 63)
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பிற அரசியல்
தொடர்புகள்
இலங்கை சுதந்திரக் கட்சி
துணைவர்அச்சலா சியம்பலாபிட்டிய
பிள்ளைகள்சாசா சியம்பலாபிட்டிய
சாமீ சியம்பலாபிட்டிய
முன்னாள் கல்லூரிகொழும்பு றோயல் கல்லூரி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்
தொழில்அரசியல்வாதி
இணையத்தளம்Parliament of Sri Lanka

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

தொகு

கேகாலையில் பிறந்த ரஞ்சித் ருவான்வெலை ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1981 இல் இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் சென்று வணிக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றார். வென்டலவத்தை, ருவன்வெலையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

அரசியல்

தொகு

இவர் 2000, 2001, 2004, 2010, 2015, 2019 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் கேகாலை மாவட்டப் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். தொலைதொடர்பு, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார். தொடர்ந்து இவர் 2015 செப்டம்பர் 4 அன்று எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

உசாத்துணை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.