இரத்தினசிறி விக்கிரமநாயக்க

இரத்னசிறி விக்கிரமநாயக்க (மே 5, 1933 - திசம்பர் 27, 2016) இலங்கையின் 14 ஆவது பிரதம மந்திரி. இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்.

இரத்தினசிறி விக்கிரமநாயக்க

நாஉ
இலங்கையின் 19வது பிரதமர்
பதவியில்
19 நவம்பர் 2005 – 21 ஏப்ரல் 2010
குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச
முன்னவர் மகிந்த ராஜபக்ச
பின்வந்தவர் திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன
இலங்கையின் 16வது பிரதமர்
பதவியில்
10 ஆகஸ்ட் 2000 – 09 டிசம்பர் 2001
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா குமாரதுங்க
முன்னவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா
பின்வந்தவர் ரணில் விக்கிரமசிங்க
தனிநபர் தகவல்
பிறப்பு (1933-05-05)5 மே 1933
இறப்பு 27 திசம்பர் 2016(2016-12-27) (அகவை 83)
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) குசும் விக்கிரமநாயக்க
சமயம் பௌத்தம்

வெளி இணைப்புகள் தொகு

அரசியல் பதவிகள்
முன்னர்
சிறிமாவோ பண்டாரநாயக்கா
இலங்கை பிரதமர்
2000–2001
பின்னர்
ரணில் விக்கிரமசிங்க
முன்னர்
மகிந்த ராஜபக்ச
இலங்கை பிரதமர்
2005–2010
பின்னர்
திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன