ரஞ்சித் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

ரஞ்சித் தென்னிந்திய நடிகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் சிந்துநதிப் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். அதன்பிறகு 40-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவருடைய முதல் படம் நாட்டு ராஜா. இவருடைய மனைவி பிரியா ராமன். பிரியா ராமன் ரஞ்சித்துடன் நேசம் புதுசு என்ற படத்தில் நடித்துள்ளார்.[2][3][4]

ரஞ்சித்
பிறப்பு நவம்பர் 15, 1972 (1972-11-15) (அகவை 52) [1]
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1993-தற்போது
துணைவர் பிரியா ராமன் (2004)

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.veethi.com/india-people/ranjith_(actor)-profile-5328-14.htm
  2. "Love Marriages Which Soon Resulted In Divorce| South Actors | Latest Articles". nettv4u. Archived from the original on 20 January 2021. பார்க்கப்பட்ட நாள் 1 January 2021.
  3. "Did divorced actors Priya Raman and Ranjith reunite? Pics of stars go viral". Onmanorama. 2021-06-21 இம் மூலத்தில் இருந்து 12 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240112210829/https://www.onmanorama.com/entertainment/gossip/2021/06/21/priya-raman-ranjith-reunite-after-divorce-pics-go-viral.html. பார்த்த நாள்: 2024-01-12. 
  4. "Ranjith's next venture soon – TAMIL NADU". தி இந்து. 28 September 2007 இம் மூலத்தில் இருந்து 2007-10-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071018102915/http://hindu.com/2007/09/28/stories/2007092860990200.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித்_(நடிகர்)&oldid=4162681" இலிருந்து மீள்விக்கப்பட்டது