சாயா சிங்

இந்திய நடிகை

சாயா சிங் (பிறப்பு 16 மே 1981) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் திருடா திருடி படம் மூலம் அறிமுகம் ஆனார்.

சாயா சிங்
பிறப்புசாயா சிங்
மே 16, 1981 (1981-05-16) (அகவை 43)
பெங்களூரு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002-தற்போது
வாழ்க்கைத்
துணை
கிருஷ்ணா (2012-தற்காலம்)

திரைப்பட விபரம்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2000 முன்னாடி உனிசா கன்னடம்
2001 சிட்டி சாந்தி கன்னடம் சிறப்பான சமூக கருத்தை வெளிப்படுத்தியதற்கான இந்திய தேசிய விருது
2002 ஹசீனா கன்னடம்
2002 குட்டு ஷ்ரேயா கன்னடம்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு

http://www.Indiaglitz.com/channels/Tamil/article/10402.html

வெளி இணைப்புகள்

தொகு




"https://ta.wikipedia.org/w/index.php?title=சாயா_சிங்&oldid=3488880" இலிருந்து மீள்விக்கப்பட்டது