திருடா திருடி

திருடா திருடி 2003ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை சுப்பிரமணியம் சிவா இயக்கியிருந்தார். இதில் தனுஷ், சாயா சிங், மாணிக்க விநாயகம் ஆகியோர் நடித்திருந்தனர்.

திருடா திருடி
சுவரொட்டி
இயக்கம்சுப்பிரமணியம் சிவா
தயாரிப்புஎஸ். கே. கிருஷ்ணகாந்த்
கதைசுப்பிரமணியம் சிவா
இசைதீனா
நடிப்புதனுஷ்,
சாயா சிங்,
மாணிக்க விநாயகம்
வெளியீடு5 செப்டம்பர் 2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
1 "ஆயுர்வேத அழகி நீ" மாணிக்க விநாயகம், ஸ்ரீலேகா பார்த்தசாரதி நா. முத்துக்குமார்
2 "அழகா இருக்காங்க" திம்மி, தேவன், மாஸ்டர் கிரேன் த. கண்ணன்
3 "மன்மத ராசா" சங்கர் மகாதேவன், மாலதி லட்சுமணன் யுகபாரதி
4 "முத்தம் முத்தம்" அனுராதா ஸ்ரீராம் பா. விஜய்
5 "உன்ன பார்த்த" பாடகர், பாப் சாலினி யுகபாரதி
6 "வண்டார்குழலி" உதித் நாராயண், ராதிகா, மிமிக்ரி செந்தில் கலைக்குமார்

வெளி இணைப்புகள் தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருடா_திருடி&oldid=3660212" இலிருந்து மீள்விக்கப்பட்டது