மாலதி லட்சுமணன்

மாலதி லட்சுமணன் தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். மன்மத ராசா பாடலை பாடியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.[1][2][3]

மாலதி லட்சுமணன்
பிறப்புஆகத்து 27, 1973 (1973-08-27) (அகவை 47)
பிறப்பிடம்தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி, பாடகி
இசைக்கருவி(கள்)குரல்
இணைந்த செயற்பாடுகள்லட்சுமன் சுருதி

பாடிய சில பாடல்கள்தொகு

ஆண்டு பாடல் திரைப்படம் மொழி உடன் பாடியவர் இசையமைப்பாளர்
2003 "மன்மத ராசா" திருடா திருடி தமிழ் சங்கர் மகாதேவன் தினா
2003 "வாடி மச்சினியே" பார்த்திபன் கனவு தமிழ் சீர்காழி சிவசிதம்பரம் வித்யாசாகர்
2004 "கும்பிட போன தெய்வம்" திருப்பாச்சி தமிழ் சங்கர் மகாதேவன் தினா
2005 "குண்டு மாங்க" சச்சின் தமிழ் ஜெசி கிப்ட் தேவி ஸ்ரீபிரசாத்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி_லட்சுமணன்&oldid=2717220" இருந்து மீள்விக்கப்பட்டது