பின்னணிப் பாடகர்

திரைப்படங்களுக்குப் பின்னணியில் இருந்து பாடும் பாடகர்
(பின்னணிப் பாடகி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திரைப்படம் மற்றும் கலைத்துறையில் இடம்பெறும் பாடல்களுக்காக பின்னணியில் இருந்து குரல் கொடுக்கும் பாடகரே பின்னணிப் பாடகர் ஆவார். நிகழ்படத்தில் நடிகர்கள் வாயசைக்க மட்டும் செய்வர். பின்னணிப் பாடகர்கள் பாடும் பாடல்கள் தனியே ஒலிப்பதிவு செய்யப்பட்டு பின் நிகழ்படத்துடன் ஒன்றிணைக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னணிப்_பாடகர்&oldid=2222746" இருந்து மீள்விக்கப்பட்டது