தினா (இசையமைப்பாளர்)

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

தினா (தமிழ்: தினா; என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 1966 ஜனவரி 15 இல் பிறந்தார்.

தினா
இயற்பெயர்பத்ம தினகரன்
பிறப்பு15 சனவரி 1966 (1966-01-15) (அகவை 58)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)இசை அமைத்துள்ளார்
இசைத்துறையில்2001 – தற்போது

ஜி. கே. வெங்கடேசு, இளையராஜா போன்றவர்களிடம் பணியாற்றினார்.

சித்தி, அண்ணாமலை, நினைவுகள், பயணம், நம்பிக்கை, செல்லமே, மெட்டி ஒலி போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசை அமைத்துள்ளார்.‌

ராதிகா சரத்குமார் நடித்து தயாரித்த சித்தி தொடர் தினாவுக்கு பெரிய புகழ் கிடைத்தது.[1]

2001 இல் மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படத்திற்கு இசையமைத்தார். பின்பு தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.

ஆதாரங்கள்

தொகு
  1. "Profile of Dhina". lakshmansruthi.com. Archived from the original on 2015-01-31. பார்க்கப்பட்ட நாள் 2015-06-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினா_(இசையமைப்பாளர்)&oldid=3677018" இலிருந்து மீள்விக்கப்பட்டது