அண்ணாமலை என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:

கோயில்கள்

தொகு
  • அண்ணாமலையார் கோயில், என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையால் என்றும் அழைக்கப்படுகிறார்

ஊர்கள்

தொகு
  • திருவண்ணாமலை, தமிழ்நாட்டிலுள்ள நகரம்
  • அண்ணாமலை நகர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்
  • தியாகி அண்ணாமலை நகர்
  • அடி அண்ணாமலை, ( இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். கலசப்பாக்கம் வட்டத்தின் தலைநகராகவும் இருக்கிறது. புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் திருமாமுதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது
  • திருவண்ணாமலை மாவட்டம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் வேங்கிக்கால் ஆகும்

கல்வி நிறுவனங்கள்

தொகு
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1929 ஜூலையில் ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டு 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது

நூல்கள்

தொகு
  • அண்ணாமலையார் வண்ணம், என்னும் நூல் சேறைக் கவிராசபிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. காலம் 16ஆம் நூற்றாண்டு
  • அண்ணாமலையார் வெண்பா, என்னும் நூல் குரு நமசிவாயர் என்பவரால் பாடப்பட்டது. இந்தப் புலவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்

நபர்கள்

தொகு

திரைப்படங்கள்

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணாமலை&oldid=3369645" இலிருந்து மீள்விக்கப்பட்டது