வாஞ்சிதேவன் அண்ணாமலை

வாஞ்சிதேவன் அண்ணாமலை மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் வாஞ்சிதேவன் சோமசன்மா எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார். மலேசியாவின் எழுத்தாளர் தம்பதிகளான மலேசியக் கவியரசு சோமசன்மா- அமிர்தம் சோமசன்மா அவர்களின் புதல்வரான இவர் ஒரு இளங்கலைப் பட்டதாரி. உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார்.

எழுத்துத் துறை ஈடுபாடுதொகு

1982 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணைதொகு