ஜி. கே. வெங்கடேசு
திரைப்பட இசையப்பாளர்
குருசாலா கிருஷ்ணதாஸ் வெங்கடேஷ் (ஜி.கே.வி) (G. K. Venkatesh, 21 செப்டம்பர் 1927 – 13 நவம்பர் 1993) என்பவர் கன்னட திரையுலகில் இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் 1960 களில், 1970 களில் மற்றும் 1980 களில் புகழ்பெற்ற இசைகளை அமைத்துள்ளார். தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றினார்.
ஜி. கே. வெங்கடேசு | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 21 செப்டம்பர் 1927 |
பிறப்பிடம் | ஐதராபாத்து (இந்தியா), பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | 13 நவம்பர் 1993 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 66)
தொழில்(கள்) | நடிகர், இசை அமைப்பாளர், திரைகதை, பின்னணிப் பாடகர் |
இசைக்கருவி(கள்) | வீணை |
இசைத்துறையில் | 1946 இலிருந்து 1993 |
இவரிடம் இளையராஜா உதவியாளராக பணியாற்றினார். 200 திரைப்படங்களுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இருவரும் இணைந்திருந்த போது ஜிகேவி இசையமைத்துள்ளார்.[1]
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
தொகு- நானும் மனிதன் தான்
- தாயின் கருணை
- தென்னங்கீற்று
- யாருக்கும் வெட்கமில்லை
- நெஞ்சில் ஒரு முள்
- பெண்ணின் வாழ்க்கை
- சின்னஞ்சிறு கிளியே
- கண்ணில் தெரியும் கதைகள்
- மல்லிகை மோகினி
- தைரியலட்சுமி
- முருகன் காட்டிய வழி
- பொண்ணுக்கு தங்க மனசு
- இரத்த பேய்
- சபதம்
- மகளே உன் சமத்து
- பாவ மன்னிப்பு
- படித்தால் மட்டும் போதுமா
- தெய்வத் திருமணங்கள்
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ Vijayakar, R. "The prince in Mumbai". Screen. 21 July 2006. Accessed 6 February 2007.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.tfmpage.com/my/md/gkvsara.html பரணிடப்பட்டது 2007-10-16 at the வந்தவழி இயந்திரம்