தைரியலட்சுமி

தைரிய லட்சுமி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

தைரிய லட்சுமி
இயக்கம்கோபு
தயாரிப்புகே. எஸ். அசோக்
விஜயவாணி கம்பைன்ஸ்
ஜி. கே. வெங்கடேஷ்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 7, 1979
நீளம்3694 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "பெயர்களை தலைப்பாகக் கொண்ட திரைப்படங்கள் - 6". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைரியலட்சுமி&oldid=3733259" இலிருந்து மீள்விக்கப்பட்டது