நானும் மனிதன் தான்

நானும் மனிதன்தான் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்தன், சந்திரகாந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நானும் மனிதன்தான்
இயக்கம்ஏ. எஸ். ராவ்
தயாரிப்புசி. எல். ஆனந்தன்
ஆனந்தன் மூவீஸ்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புஆனந்தன்
சந்திரகாந்தா
வெளியீடுஏப்ரல் 13, 1964
நீளம்4390 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இவற்றையும் பார்க்கவும் தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=நானும்_மனிதன்_தான்&oldid=3840476" இலிருந்து மீள்விக்கப்பட்டது