தென்னங்கீற்று (திரைப்படம்)

கோவி. மணிசேகரன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தென்னங்கீற்று 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. மணிசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

தென்னங்கீற்று
இயக்கம்கே. வி. மணிசேகரன்
தயாரிப்புபாபு தேசாய்
குட்வின் எண்டர்பிரைஸ்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புவிஜயகுமார்
சுஜாதா
வெளியீடுசூலை 4, 1975
நீளம்3900 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு ஜி. கே. வெங்கடேசு இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசனும் கண்டனூர் முத்துவும் இயற்றினர்.

மேற்கோள்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.