தாயின் கருணை

ஜி. வி. ஐயர் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாயின் கருணை (Thayin Karunai) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், லீலாவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தாயின் கருணை
இயக்கம்ஜி. வி. ஐயர்
தயாரிப்புஜி. வி. ஐயர்
ஜி. வி. ஐயர் புரொடக்சன்ஸ்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புகல்யாண்குமார்
லீலாவதி
வெளியீடுசூலை 2, 1965
நீளம்4420 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு
தாயின் கருணை
ஒலிப்பதிவு தாயின் கருணை திரைப்படம்
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்ஜி. கே. வெங்கடேசு

ஜி. கே. வெங்கடேசு இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் அ. மருதகாசி, மாயவநாதன், கே. எஸ். ராஜ் ஆகியோர் இயற்றியவர்.

பின்னணிப் பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ், ஏ. எல். ராகவன், ஜி. கே. வெங்கடேசு, எஸ். ஜானகி , ஏ. பி. கோமளா, கே. ஜமுனா ராணி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர்.

எண் பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு (நி:செ)
1 நேற்று நடந்தது ஏ. எல். ராகவன் & எஸ். ஜானகி அ. மருதகாசி 03:22
2 பூந்தென்றல் இசைபாட பி. பி. ஸ்ரீனிவாஸ் மாயவநாதன் 03:02
3 சின்ன சின்ன கோவில் எஸ். ஜானகி & ஏ. பி. கோமளா மாயவநாதன் 05:59
4 ஒரு கோடி பாடலுக்கும் சீர்காழி கோவிந்தராஜன் மாயவநாதன் 03:03
5 பூந்தென்றல் இசைபாட எஸ். ஜானகி மாயவநாதன் 01:01
6 எங்கிருந்து வந்தவரோ எல். ஆர். ஈஸ்வரி மாயவநாதன் 03:30
7 சிங்காரம் எதற்கென்று சொல்லவா எஸ். ஜானகி & ஏ. பி. கோமளா அ. மருதகாசி 04:13
8 நேரம் காலம் சரியா இருந்தா கே. ஜமுனா ராணி அ. மருதகாசி 05:20
9 பொன்னு மண்ணு பெண்ணு ஜி. கே. வெங்கடேசு கே. எஸ். ராஜ் 01:09
10 சீர்காழி கோவிந்தராஜன் அ. மருதகாசி 04:29
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயின்_கருணை&oldid=4118389" இலிருந்து மீள்விக்கப்பட்டது