கல்யாண் குமார்

தமிழ்த் திரைப்பட நடிகர்
(கல்யாண்குமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கல்யாண் குமார் (28 ஜூலை 1928 - 1 ஆகஸ்ட் 1999)[1], கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். 1950- 1999 காலகட்டத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். இவர் தமிழில் முதன்முதலாக நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த கடைசி தமிழ்த் திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியான ஜெய் ஹிந்த் ஆகும்.

திரைப்படங்கள்

தொகு

தமிழ்த் திரைப்படங்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Kalyan Kumar profile" (in ஆங்கிலம்). kannadamoviesinfo.wordpress.com. Archived from the original on 2018-08-01. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகஸ்ட் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_குமார்&oldid=3425532" இலிருந்து மீள்விக்கப்பட்டது