ஜெய்ஹிந்த் (திரைப்படம்)
ஜெய் ஹிந்த் 1994ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது அர்ஜுனால் இயக்கப்பட்டது. இப்படத்தில் அர்ஜுன் மற்றும் ரஞ்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வித்யாசாகரால் இசையமைக்கப்பட்டது. இப்படம் 1994 மே 20 அன்று வெளியிடப்பட்டது.[1][2]
ஜெய் ஹிந்த் | |
---|---|
இயக்கம் | அர்ஜூன் |
தயாரிப்பு | எஸ். செயின் ராஜ் ஜெயின் |
கதை | அர்ஜூன் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஸ் |
கலையகம் | மிஸ்றி எண்டபிறைஸ் |
விநியோகம் | மிஸ்றி எண்டபிறைஸ் |
வெளியீடு | 20 மே 1994 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்தொகு
திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். 1994 இல் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு, 5 பாடல்கள் இடம்பெற்று மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.[3]
எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
1 | "போதை ஏறிப்போச்சு" | எஸ். பி. சைலஜா, சுரேஷ் பீட்டர்ஸ் | 4:29 |
2 | "கண்ணா என்" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:53 |
3 | "முத்தம் தர" | மனோ, சிந்து | 3:22 |
4 | "தண்ணி வச்சு" | மால்குடி சுபா, வித்தியாசாகர் | 4:49 |
5 | "தாயின் மணிக்கொடி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:26 |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Find Tamil Movie Jai Hind". jointscene.com. 2012-04-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Filmography of jaihindh". cinesouth.com. 2012-10-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-05-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Find Tamil Movie Jai Hind". jointscene.com. 2012-04-15 அன்று பார்க்கப்பட்டது.