சாருஹாசன்

நடிகர்

சாருஹாசன் (பிறப்பு 5 சனவரி 1931) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி நடிகர் மற்றும் ஓய்வுபெற்ற வழக்கறிஞர் ஆவார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1987ஆம் ஆண்டில் கிரிஷ் கசரவல்லி இயக்கிய தபெரனா கதெ என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான இந்திய அரசு திரைப்பட விருது, சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு திரைப்பட விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.[1] இவர், நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் ஆவார்.

சீனிவாசன் சாருஹாசன்
பிறப்புசனவரி 5, 1931 (1931-01-05) (அகவை 90)
பரமக்குடி,
மதராஸ் மாகாணம்,
பிரித்தானிய இந்தியா
இருப்பிடம்ஆழ்வார் பேட்டை, சென்னை,
 இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்,
நடிகர்
தயாரிப்பாளர்,
திரைக்கதை ஆசிரியர்
பிள்ளைகள்சுகாசினி (மகள்)
உறவினர்கள்கமல்ஹாசன் (சகோதரர்),
மணிரத்னம் (மருமகன்)
அனு ஹாசன்
சுருதி ஹாசன்
அக்சரா ஹாசன்

வாழ்க்கைக் குறிப்புதொகு

'ஆரம்பகால வாழ்க்கைதொகு

திரை வாழ்க்கைதொகு

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Subha J Rao, "Entertainment for a cause", தி இந்து, 30 August 2004

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாருஹாசன்&oldid=3066881" இருந்து மீள்விக்கப்பட்டது