ராஜ மரியாதை
ராஜ மரியாதை என்பது 1987 ஆவது ஆண்டில் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எம். இசுமாயில் தயாரித்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கார்த்திக், ஜீவிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.[1][2]
ராஜ மரியாதை | |
---|---|
இயக்கம் | கார்த்திக் ரகுநாத் |
தயாரிப்பு | ஏ. எம். இசுமாயில் |
கதை | வியட்நாம் வீடு சுந்தரம் |
திரைக்கதை | வியட்நாம் வீடு சுந்தரம் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கார்த்திக் ஜீவிதா |
ஒளிப்பதிவு | அசோக் சௌத்திரி |
படத்தொகுப்பு | ராசா பாசுகர் |
கலையகம் | கைசெர் கிரியேசன்சு |
வெளியீடு | 14 சனவரி 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவாஜி கணேசன்
- கார்த்திக்
- ஜீவிதா
- கல்லாப்பெட்டி சிங்காரம்
- ஜனகராஜ்
- செந்தில்
- சாருஹாசன்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- ஐ. எசு. ஆர்
- ரௌடி இரத்தினம்
- அனுராதா
- சாதனா
- டிஸ்கோ சாந்தி
- பேபி சோனியா
- பேபி நீனா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Raja Mariyadhai". oneindia.in. Archived from the original on 2014-08-09. பார்க்கப்பட்ட நாள் 2014-07-27.
- ↑ "Neethiyin Marupakkam". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-27.