சோனியா (நடிகை)

இந்திய நடிகை

சோனியா[1] மலையாள திரைப்படங்களில் நடிக்கும் இந்திய திரைப்பட நடிகை ஆவார் . இவள் ஒரு நாடோடி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது மூன்றாவது வயதில் கலைத்துறைக்கு அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்ததால் பேபி சோனியா என்று அழைக்கப்பட்டார். குழந்தை பருவத்தின் போது பல குழந்தைக் கலைஞர்களுக்காக முக்கியமாக பேபி ஷாலினிக்கு அவர் குரல் கொடுத்துள்ளார். 1987 ஆம் ஆண்டில் நம்பராதி பூவு என்ற திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திற்கான கேரளா மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.[2] தமிழ் , கன்னட , தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இவரது சகோதரர் டிங்க்குவும் தமிழ் திரைப்பட நடிகர்.

சோனியா
பிறப்பு26 August 1977 (1977-08-26) (வயது 47)
தமிழ்நாடு
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1979-முதல்
பெற்றோர்சோனிஸ்ரீகுமார், அஜ்ஜனாதேவி
வாழ்க்கைத்
துணை
போஸ் வெங்கட்
பிள்ளைகள்பவதாரணி, தேஜாஸ்வின்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் தமிழ்நாட்டில் வசிக்கிறார். 2003 இல் தமிழ் நடிகர் போஸ் வெங்கட்டை மணந்தார். இவர்களுக்கு தேஜாஸ்வின் என்ற மகனும், பவதாராணி என்ற மகளும் உள்ளனர்.

தொடர்கள்

தொகு
ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2002-2004 அம்மா சன் தொலைக்காட்சி
2005-2007 மலர்கள்
முகூர்த்தம்
பாசம்
2009-2015 செல்லமே கலைவாணி
2010-2011 மாதவி
2010-2012 உறவுகள்
2012-2014 மை நேம் இஸ் மங்கம்மா பார்வதி ஜீ தமிழ்
அமுதா ஒரு ஆச்சர்யகுறி கலைஞர் தொலைக்காட்சி
2013-2014 மாமியார் தேவை ஜீ தமிழ்
மன்னன் மகள் ஜெயா தொலைக்காட்சி
2015-2016 கண்ணம்மா கண்ணம்மா கலைஞர் தொலைக்காட்சி
2018-2019 வந்தாள் ஸ்ரீதேவி சாம்பவி கலர்ஸ் தமிழ்
2019 அருந்ததி ரேவதி சன் தொலைக்காட்சி
2019 பாண்டவர் இல்லம் முல்லை கொடி சன் தொலைக்காட்சி

விருதுகள்

தொகு
  • 1984 சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருது - மை டியர் குட்டிச்சாத்தான்
  • 1987 சிறந்த பெண் குழந்தை கலைஞருக்கான கேரளா மாநில திரைப்பட விருது- நம்பராதி பூவு

திரைப்பட வரலாறு

தொகு

மலையாளம்

தொகு
  • நசிரிண்டே ரோஸி
  • ஸீப்ரா வராகல்
  • க்ரேயன்ஸ் (2016) .... சோனி
  • எல்லம் சேட்டண்டே இஷ்டம் போலே (2015) .... கங்கா தேவி
  • டீன்ஸ் (2013) ....
  • ஹவுஸ்ஃபுல் (2013)
  • முல்லசேரி மாதவன் குட்டி நேமம் பி. ஓ (2012) .... அனுபமா
  • சர்க்கார் காலனி (2011) .... த்ரசியாமா
  • சாண்ட்விச் (2011) .... ஆண்டிபட்டி நாயக்கரின் மனைவி
  • வெலரிப்ரவிந்தே சன்கதி (2011)
  • ராம ராவணன் (2010) .... பாமா
  • புதுமுகன்கள் (2010) .... தங்கமணி
  • அலெக்ஸாண்டர் தி கிரேட் (2010) ....
  • என்ஜான் சஞ்சாரி (2010)
  • நிழல் (2010)
  • தெருகூத்து (2009) ....
  • சவுண்ட் ஆஃப் பூட் (2008) ....
  • ஸ்வர்ணம் (2008) ....
  • ரௌத்ரம் (2008) .... நிர்மலா
  • அசண்டே கொச்சூமொல்கு (2003)
  • காட்டுச்செம்பகம் (2002) .... பாரு
  • பேம்பு பாய்ஸ் (2002)
  • அபரன்மர் நகரத்தில் (2001) .... அஞ்சு & மஞ்சு (இரட்டை பாத்திரம்)
  • மிஸ்டர் பட்லர் (2000) .... கோபால கிருஷ்ணனின் முதல் மனைவி
  • மேட்டுப்பட்டி மச்சான் (1998) .... செந்தமரா
  • குரு (1997) ....
  • மை டியர் குட்டிச்சாத்தான் 2 (1997) .... லட்சுமி
  • அக்ஷரம் (1995) .... பிந்து பாலகிருஷ்ணன்
  • தி கிங் (1995) .... அலெக்ஸ் சகோதரி
  • குஸ்ரூட்டிகாட்டு (1995) .... மோனிகா
  • கிங் சாலமன் (1995) .... சீதாமா
  • மின்னமினுகினும் மின்னுகெட்டு (1995) .... சதி
  • அவன் அனந்தபத்மநாதன் (1994)
  • தென்மாவின் கோம்பாத் (1994) .... குயிலு
  • சாய்ன்யம் (1994) .... பத்துமா
  • கஜல் (1993)
  • உப்புகண்டம் பிரதர்ஸ் (1993) .... அன்னி
  • வெங்கலம் (1993) .... சுலோச்சனா
  • ஆடம்ஹம் என்னா இடிஹாம் (1993)
  • மித்யா (1990) .... அம்மிணி
  • மனுவின் மாமா (1988) .... ரேணு
  • இத்ரேயம் காலம் (1987) .... இளைய சாவித்ரி
  • தானியவர்தனம் (1987) .... அனிதா எம். பாலகோபாலன் (மேனிக்கிட்டி)
  • நம்பிராதி பூவு (1987) .... ஜிஜி
  • வர்தா (1986) .... யங் ராதா
  • ஸ்வாண்டமாதை பந்தாமேவிடு (1984)
  • மை டியர் குட்டிச்சாத்தான் (1984) .... லக்ஷ்மி
  • ஐவிட் இன்கனே (1984)
  • ராதாயுடே காமுகன் (1984)
  • அசுரன் (1983)
  • அரோடம் (1983)
  • யூதம் (1983)
  • வேது (1983)
  • இன்யென்கிலம் (1983)
  • என்ட்டினோ பொகுணா பூக்கள் (1982)
  • ரக்தம் (1981) .... மினிமோல்
  • எஸ்தப்பா (1980)
  • தீக்கடல் (1980)
  • மூர்க்கன் (1980)
  • இவள் ஒரு நாடோடி (1979)
  • மனோரதம் (1978)

தமிழ்

தொகு
  • வீரா (2018) .... ராஜேந்திரனின் மனைவி
  • தீரன் அதிகராம் ஒன்று (2017) .... சத்யாவின் மனைவி
  • ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் (2017) .... ஜெமினி அம்மா
  • மணல் கயிறு 2 (2016) .... டிவி தொகுப்பாளர்
  • கொடி (2016)
  • வேலைனு வந்தா வெள்ளைக்காரன் (2016) .... செங்கமலம்
  • மாசு எங்கிற மாசிலாமணி (2015) .... டாக்டர் ஞானபிரகாசம் மனைவி
  • ஈட்டி (2015) .... புகழின் தாயார்
  • சகலகலா வல்லவன் (2015) .... தங்கம்
  • சோன் பாப்டி (2015)
  • உத்தமபுத்திரன் (2010) .... லலிதா (லல்லு)
  • சுட்டி சாத்தான் (2010) .... லட்சுமி
  • தலை நகரம் (2006)
  • பார்த்திபன் கனவு (2003)
  • நம்ம வீட்டு கல்யாணம் (2002)
  • ஸ்ரீ (2002) .... வேலாயுதம் மனைவி
  • இளைஞர் அணி (1994) .... ஜனனி
  • தங்கமான தங்கச்சி (1991) .... கீதா
  • அழகன் (1991) கண்மணியின் சகோதரி
  • புலன் விசாரணை (1990) .... நிம்மி
  • மாப்பிள்ளை (1989)
  • மீனாட்சி திருவிளையாடல் (1989) .... கோகிலா
  • ராஜா மரியாதை (1987)
  • மரகத வீணை (1986)
  • மௌன ராகம் (1986) .... திவ்யாவின் சகோதரி
  • அன்புள்ள ரஜினிகாந்த் (1984)

கன்னடம்

தொகு
  • நம்ம பூமி (1989)

பின்னணி பாடகர்

தொகு
  • ஒரு மடப்ரவெண்டே கதா (1983). . . முத்தே வா வா[3]

மேற்கோள்கள்

தொகு
  1. https://en.wikipedia.org/wiki/Sonia_(actress)
  2. https://www.nettv4u.com/celebrity/malayalam/movie-actress/sonia-bose
  3. https://www.malayalachalachithram.com/profiles.php?i=7003
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனியா_(நடிகை)&oldid=3706934" இலிருந்து மீள்விக்கப்பட்டது