மாமியார் தேவை

மாமியார் தேவை என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 15 ஏப்ரல் 2013 முதல் 21 பெப்ரவரி 2014 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3] இது ஜீ மராத்தி தொலைக்காட்சி தொடரான 'மாலா சசு ஹவி ' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

மாமியார் தேவை
MD22.jpg
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்துஎன்.கிருஷ்ணசாமி
திரைக்கதைபாபா கென்னடி
இயக்கம்குருவித்துறை கே.ஜே.தங்கபாண்டியன் (1-45)
சுலைமான் கே.பாபு (46-244)
படைப்பு இயக்குனர்என்.சீதா
நடிப்புயுவராணி
சுபலேகா சுதாகர்
ஸ்ரிதிகா
மகாலட்சுமி
சோனியா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்244
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்தனுஷ் அஜெய்கிருஷ்ணா
ஐஸ்வர்யா அஜெய்கிருஷ்ணா
இணை தயாரிப்பு
துர்கா தமிழ்மணி
போரூர் கே.எம்.கண்ணன்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்15 ஏப்ரல் 2013 (2013-04-15) –
21 பெப்ரவரி 2014 (2014-02-21)

இந்த தொடரை குருவித்துறை கே.ஜே.தங்கபாண்டியன் மற்றும் சுலைமான் கே.பாபு ஆகியோர் இயக்க, யுவராணி, சுபலேகா சுதாகர், மகாலட்சுமி, ஸ்ரிதிகா, குமரேசன், சுக்ரன், விஸ்வநாத், வந்தனா, சூசன், ரவி, அழகு, பத்மினி, மித்ரன், ஜி.கே.கலாதர், கே.நட்ராஜ் மற்றும் சோனியா போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்தத் தொடர் 21 பெப்ரவரி 2014 அன்று 244 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

சர்வதேச ஒளிபரப்புதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "I am good mom-law says yuvarani". Tamil.filmibeat.com.
  2. "Zee Tamil new mega serial Mamiyar thevai". Tamil.filmibeat.com.
  3. "Maamiyar-Thevai 50th-episode". cinema.dinamalar.com.

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமியார்_தேவை&oldid=3256901" இருந்து மீள்விக்கப்பட்டது