ஜீ தமிழ்

ஜீ தமிழ் (ஆங்கிலம்: Zee Tamil) என்பது ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தால் அக்டோபர் 12, 2008 அன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி சேவை ஆகும்.[2] இது சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது செயற்கைக்கோள்கள் ஊடாக உலகமெங்கும் பார்க்கக் கூடியதாக உள்ளது.[3][4]

ஜீ தமிழ்
ஜீ தமிழ் சின்னம்
ஒளிபரப்பு தொடக்கம் 12 அக்டோபர் 2008[1]
உரிமையாளர் ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்
கொள்கைக்குரல் "மனதால் இணைவோம். மாற்றத்தை வரவேற்போம்"
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டிஷ் டிவி (இந்தியா) அலைவரிசை 910
டிடி டைரக்ட்+ (இந்தியா) அலைவரிசை 111

அக்டோபர் 15, 2017ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது உயர் வரையறு தொலைக்காட்சியை ஒளிபரப்பை தொடங்கியது.[5]

நிகழ்ச்சிகள்தொகு

விருதுகள்தொகு

 • ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் (2018-முதல்)
  • 2018ஆம் ஆண்டு முதல், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் என்னும் தலைப்பில் வழங்கப்படும் விருது விழா ஆகும்.
 • ஜீ சினி விருதுகள் தமிழ் (2020-முதல்)
  • 2020ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ், திரையுலக பிரபலங்களுக்கு தரப்படுகின்ற விருது விழா ஆகும்.

சின்னம்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. "Zee launches Tamil channel". Outlook (India). 12 October 2000. https://www.outlookindia.com/newswire/story/zee-launches-tamil-channel/619249/?next. பார்த்த நாள்: 6 August 2017. 
 2. "Zee launches Tamil channel". financialexpress.com. பார்த்த நாள் 22 April 2014.
 3. "StarHub launches StarHub TV d'Lite offer".
 4. "HYPPTV CELEBRATES ITS 7th YEAR ANNIVESARY WITH THE INTRODUCTION OF 7 NEW CHANNELS". Tm.com.my. பார்த்த நாள் 2018-08-31.
 5. "Zee Tamil unveils new brand identity, launches HD channel".

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீ_தமிழ்&oldid=3077875" இருந்து மீள்விக்கப்பட்டது