ஜீ தெலுங்கு

ஜீ தெலுங்கு என்பது ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தால் மே 18, 2005 அன்று ஆரம்பிக்கப்பட்ட தெலுங்கு மொழித் தொலைக்காட்சி சேவை ஆகும். இது ஜீ என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எசெல் குழு நிறுவனங்களுக்கு சொந்தமானதாகும்.[1] இது ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது செயற்கைக்கோள்கள் ஊடாக உலகமெங்கும் பார்க்கக் கூடியதாக உள்ளது.

ஜீ தெலுங்கு
தொடக்கம்18 மே 2005
உரிமையாளர்ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்
பட வடிவம்576i SDTV
1080i உயர் வரையறு தொலைக்காட்சி
சுலோகம்எல்லாம் ஒற்றை தொடங்குகிறது...! ఆరంభం ఒక్క అడుగుతోనే...! Aarambham Okka Aduguthone...!(Everything begins with a single step)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஒலிபரப்பப்படும் பகுதிஇந்தியா
தலைமையகம்ஹைதராபாத், தெலுங்கானா
மாற்றப்பட்ட பெயர்ஆல்பா டிவி தெலுங்கு
சகோதர ஊடகங்கள்ஜீ கேரளம்
ஜீ கன்னடம்
ஜீ சினிமாலு
ஜீ தமிழ்

இந்த தொலைக்காட்சியில் தொடர்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வருகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Das, Sibabrata (2006-07-06), "Zee Tele's stock soars on ratings upswing, future prospects", IndianTelevision.com, பார்க்கப்பட்ட நாள் 2008-03-21

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீ_தெலுங்கு&oldid=3710791" இலிருந்து மீள்விக்கப்பட்டது