அழகிய தமிழ் மகள்
அழகிய தமிழ் மகள் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 28 ஆகத்து 2017 முதல் 14 சூன் 2019 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி, 457 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற காதல் விளையாட்டு மற்றும் குடும்பப் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது 'முத்யால முக்கு' என்ற தெலுங்கு மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.
அழகிய தமிழ் மகள் | |
---|---|
வகை |
|
எழுத்து | பி. மாரி முத்து |
இயக்கம் | சுனில் கவிதாபாரதி |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 457 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
ஒளிப்பதிவு | வி. கல்யாண் சுமன் பாஸ்கரன் |
தொகுப்பு |
|
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 28 ஆகத்து 2017 14 சூன் 2019 | –
Chronology | |
முன்னர் | மெல்ல திறந்தது கதவு |
பின்னர் | பிரியாத வரம் வேண்டும் |
தொடர்புடைய தொடர்கள் | முத்யால முக்கு கமலி கபானி |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
இந்த தொடரை சுனில் மற்றும் கவிதாபாரதி ஆகியோர் இயக்க, சீலா ராஜ்குமார், புவியரசு, சத்திய சாய், சுபாலக்ஷ்மி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
கதைச்சுருக்கம்
தொகுகபடி விளையாடியிலும் படிப்பிலும் ஆர்வம் உள்ள பூங்கொடி என்ற கிராமத்து பெண், மாரி என்ற தோழியுடன் சென்னைக்கு செல்கிறாள் அங்கு அவளுக்கு வரும் தடைகளை தாண்டி எப்படி வெற்றி கொள்கின்றாள் என்பது தான் கதை.
நடிகர்கள்
தொகுமுதன்மை கதாபாத்திரம்
தொகு- சீலா ராஜ்குமார் → சத்திய சாய் - புங்கோடி
- புவியரசு - ஜீவா
- சுபாலக்ஷ்மி - தீபிகா
துணை கதாபாத்திரம்
தொகு- அஞ்சு அரவிந்த் → சீதா அனில் - சரோஜா
- சாக்சி சிவா -
- சாதனா - ராஜம்மா
- சிவரஞ்சனி - சீதா தேவி
- உஷா - மாரி
- மஞ்சுபர்கவி
- அஸ்வின் குமார் - கெளதம்
- திவ்யா பானு - அனன்யா
- வீனா வெங்கடேஷ் → சுஹாசினி மணிரத்னம் - பார்வதி
- சதீஷ்
- கோபி - ராகவேந்திரன்
- கன்யா பாரதி - மாயா
முகப்பு பாடல்
தொகுபாடல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "கபடி கபடி" | விஷால் சந்திரசேகர் | 1:50 |
வேறு மொழிகளில் மறுதயாரிப்பு
தொகுஇது ஒரு தெலுங்கு மொழி தொடரின் தமிழ் மறுதயாரிப்பு எனினும் இவ் தொடர் தமிழிருந்து கன்னடம் மொழிக்கு மறுதயாரிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே தருணம் இந்த தொடரின் பல காட்சிகள் தமிழ் நேயர்களுக்கேட்ப மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொழி | தலைப்பு | தொலைக்காட்சி | ஒளிபரப்பப்பட்டது | அத்யாயங்கள் |
---|---|---|---|---|
தெலுங்கு | முட்யால முழுக்க | ஜீ தெலுங்கு | 7 மார்ச் 2016 | 22 ஆகஸ்ட் 2019 |
தமிழ் | அழகிய தமிழ் மகள் | ஜீ தமிழ் | 28 ஆகஸ்ட் 2017 | 14 சூன் 2019 |
கன்னடம் | கமலி | ஜீ கன்னடம் | 28 மே 2018 | ஒளிபரப்பில் |
மலையாளம் | கபானி | ஜீ கேரளம் | 11 மார்ச் 2019 | 27 மார்ச் 2020 |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
தொகுஆண்டு | விருது | பரிந்துரை | பெறுநர் | முடிவு |
---|---|---|---|---|
2018 | 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[2] | விருப்பமான தொடர் | அழகிய தமிழ் மகள் | பரிந்துரை |
சிறந்த தொடர் கதை | பரிந்துரை | |||
சிறந்த நகைச்சுவையாளர் | உஷா | பரிந்துரை | ||
கோபி | பரிந்துரை | |||
சிறந்த நாயகன் | பூவி அரசு | பரிந்துரை | ||
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் | வெற்றி | |||
சிறந்த வில்லி | சுபாலக்ஷ்மி | பரிந்துரை | ||
சிறந்த அம்மா | கன்யா | பரிந்துரை |
சர்வதேச ஒளிபரப்பு
தொகு- இந்த தொடர் ஜீ தமிழ் மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "அழகிய தமிழ் மகள் புத்தம் புதிய தொடர்". cinema.dinamalar.com.
- ↑ "ஜீ தமிழ் நடத்தும் ‘குடும்ப விருது’ தேர்தல்" (in ta). tamil.thehindu.com. https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25066022.ece.
வெளி இணைப்புகள்
தொகுஜீ தமிழ் : திங்கள் - வெள்ளி இரவு 7 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | அழகிய தமிழ் மகள் | அடுத்த நிகழ்ச்சி |
மெல்ல திறந்தது கதவு | பிரியாத வரம் வேண்டும் |