ஜீ கன்னடா என்பது ஒரு இந்திய-கன்னட மொழி பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இது மே 11, 2006 ஆம் ஆண்டு பெங்களூர், கருநாடகத்தை தலைமயிடமாகக் கொண்டு தொடங்கப் பட்டது மற்றும் இது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.[2] இது கன்னடத்தின் முதல் பிரதான செயற்கைக்கோள் அலைவரிசை ஆகவும் உள்ளது.[3]

ஜீ கன்னடம்
தொடக்கம்மே 11, 2006; 18 ஆண்டுகள் முன்னர் (2006-05-11)[1]
வலையமைப்புஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்
உரிமையாளர்ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்
(இணைக்கப்பட வேண்டும் கல்வர் மேக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்)
பட வடிவம்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
தலைமையகம்பெங்களூர், கருநாடகம்

வரலாறு

தொகு

இது மே 2005 இல் தொடங்கப்பட்ட ஜீ தெலுங்கு தொலைக்காட்சிக்கு பிறகு, இரண்டாவது தென்னிந்திய அலைவரிசையாக மே 11, 2006 அன்று ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.[4]

2014 இல், ஜீ கன்னட வெளிர் நீல சின்னம் பிரகாசமான சிவப்பு மற்றும் நீலத்திற்கு வழிவகுத்தது. 15 அக்டோபர் 2017 அன்று, ஜீ நெட்வொர்க்கின் வெள்ளி விழாவை ஒட்டி, அனைத்து ஜீ அலைவரிசைகளும் வட்ட வடிவ சின்னமாக மறுபெயரிடப்பட்டது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Zee Group to launch Kannada channel". Zee News. 11 May 2006.
  2. "Zee Kannada launch today". DNA. 10 May 2006.
  3. "Zee Kannada marks 14 years of grand success". Medianews4u.com. 12 May 2020.
  4. "Zee Group launched its much anticipated Kannada channel Zee Kannada". Indian Television (in ஆங்கிலம்). 11 May 2006.
  5. "Zee kannada goes colourful with new logo and look". Indian Television. 31 July 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீ_கன்னடம்&oldid=3861416" இலிருந்து மீள்விக்கப்பட்டது