அஞ்சு அரவிந்த்

தென்னிந்திய நடிகை

அஞ்சு அரவிந்த் (Anju Aravind) என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக மலையாளம், தமிழ் கன்னட படங்களில் நடித்துள்ளார்.[1][2]

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்பு
1995 அக்‌ஷரம் Usha மலையாளம்
1995 பார்வதி பரிணயம் லட்சுமி மலையாளம்
1995 கிடிலோல் கிடிலம் மும்தாஜ் மலையாளம்
1995 சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் இந்து மலையாளம்
1996 பூவே உனக்காக நந்தினி தமிழ்
1996 எனக்கொரு மகன் பிறப்பான் சாந்தி தமிழ்
1996 ஆகாஷாதேகோரு கிலிவாதில் கவிதா மலையாளம்
1996 கவடம் - மலையாளம்
1996 அழகிய ராவணனன் சந்தியா மலையாளம்
1996 ஸ்வப்னா லோகத்தே பாலபாஸ்கரன் மோகின் மலையாளம்
1996 வானரசேனா அம்மணி மலையாளம்
1997 அருணாச்சலம் அருந்ததி தமிழ்
1997 ஒன்ஸ்மோர் அஞ்சு தமிழ்
1997 கல்யாணப்பிட்டண்ணு ராது மலையாளம்
1997 ஸ்வர்ண சிம்மாசனம் ஸ்ரீகட்டி மலையாளம்
1998 உதவிக்கு வரலாமா ஆயிசா தமிழ்
1998 ஆசைத் தம்பி இந்து தமிழ்
1998 சித்தார்த்தா ராதிகா மலையாளம்
1998 அலிபபாயும் ஆராரா கள்ளன்மாரும் சுனிதா மலையாளம்
1998 பிரித்தானிய மார்க்கெட் லீண்ட் மலையாளம்
1998 சேனப்பராம்பிலே ஆனக்காரியம் நந்தினிக்குட்டி மலையாளம்
1998 குருப்பார்வை பிரியா தமிழ்
- மூவி டைரக்டடு பை

கோடி ராமகிருஷ்ணா
- தெலுங்கு
1999 உன்னருகே நானிருந்தால் அவராகவே தமிழ்
1999 ஜனுமததாதா நிஷா கன்னடம்
1999 சார்லி சாப்லின் நான்சி மலையாளம்
2000 வானத்தைப் போல சுமதி தமிழ்
2000 நினைவெல்லாம் நீ சீதா தமிழ்
2000 சம்மர் பேலஸ் ரஜனி மலையாளம்
2001 வாஞ்சிநாதன் சாரதா தமிழ்
2001 தோஸ்த் தேவிகா மலையாளம்
2001 லவ் சேனல் சாந்தி தமிழ்
2001 கண்ணா உன்னை தேடுகிறேன் பவானி தமிழ்
2003 சித்ரதூனுகள் இந்து மலையாளம்
2003 மேல்விலாசம் சாரியானு நந்தினி மலையாளம்
2005 கரண் சைனபா மலையாளம்
2006 ஹைவே போலிஸ் ரெமா மலையாளம்
2011 திரி கிங்ஸ் வார்ப்புரு:என்/ஏ மலையாளம்
2013 சிருங்காரவேலன் ரேவதி மலையாளம்
2014 கொந்தயும் பூணூலும் அலிஸ் மலையாளம்
2014 காட்ஸ் ஓன் கண்ட்ரி மதனின் மனைவி மலையாளம்
2014 அவதாரம் லீலம்மா மலையாளம்
2014 ஒர்மாயுண்டோ ஈ முகம் பாணு மலையாளம்
2015 மிலி தாரா மலையாளம்
2015 1000 – ஒரு நோட் பரஞ்ச கதா மீட்கப்பட்ட பெண் மலையாளம்
2015 ஜம்னா பியாரி பார்வதியின் தாய் மலையாளம்
2015 பத்திமரி புஷ்பா மலையாளம்
2016 ஸ்வர்ண கடுவா நடிகை கீதா நாயர் மலையாளம்
2016 அதிஜீவனம் அண்ணி மலையாளம்
2016 காவலி - மலையாளம் குறும்படம்
2017 அச்சயனஸ் அலீனா மலையாளம்
2017 விஷ்ணுகனி கண்ணனின் தாய் மலையாளம் குறும்படம்
2017 மப்பு தேவஞானத்தின் தாய் மலையாளம் குறும்படம்
2017 நப்பு 2 எம். பாமா மலையாளம் குறும்படம்
2018 கண்ணீர் பிரளயம் நடனக் கலைஞர் மலையாளம்
2017 விஜனாமம் மனைவி மலையாளம் ஆல்பம்
2018 நித்யஹரிதா நாயக்கன் கீதா மலையாளம்
2020 பூமியேல் மனோகரா ஸ்வகாரியம் சைனு மலையாளம்
2020 கதிடம் கேரளத்தே நடனக் கலைஞர் மலையாளம் நடனம் - இசை காணொளி
2020 நிஜன் காத்திருனிடம் எழுத்தாளரின் மனைவி மலையாளம் இசைக் காணொளி
2020 ஏக்த தீபம் நடனக் கலைஞர் மலையாளம் நடன காணொளி
2020 29த் ஏப்ரல் இண்டர்நேசனல் டேன்ஸ் டே நடனக் கலைஞர் மலையாளம் நடன காணொளி
2020 நந்தி ஓரயிராம் நந்தி நடனக் கலைஞர் மலையாளம் நடன காணொளி
2020 மகாத்மாஜிக்கு பிராணமம் நடனக் கலைஞர் மலையாளம் நடன காணொளி
2020 அய்கிரி நந்தினி நடனக் கலைஞர் மலையாளம் நடன காணொளி
TBA தாத்தா மலையாளம்

குறிப்புகள்

தொகு

 

  1. "Guru Paarvai: Movie Review". Indolink.com. Archived from the original on 24 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-07-16.
  2. "Films of Anju Aravind". Malayalamcinemahistory.com. Archived from the original on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2012-07-16.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சு_அரவிந்த்&oldid=3924474" இலிருந்து மீள்விக்கப்பட்டது