கண்ணா உன்னை தேடுகிறேன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கண்ணா உன்னை தேடுகிறேன் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யன் நடித்த இப்படத்தை ஜீவா செல்வராஜ் இயக்கினார்.
கண்ணா உன்னை தேடுகிறேன் | |
---|---|
இயக்கம் | ஜீவா செல்வராஜ் |
தயாரிப்பு | ராஜம் நாராயணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யன் சுவலட்சுமி பொன்வண்ணன் மாஸ்டர் மகேந்திரன் ரஞ்சித் அஞ்சு அர்விந்த் ஆர். சுந்தர்ராஜன் விவேக் |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |