ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்)
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
(ஆர். சுந்தர்ராஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆர். சுந்தர்ராஜன் (R. Sundarrajan) தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தாராபுரம் என்கிற ஊரில் பிறந்தவர். [1][2][3]
ஆர். சுந்தர்ராஜன் | |
---|---|
பிறப்பு | தாராபுரம் |
பணி | நடிகர், இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1982 முதல் |
வாழ்க்கைத் துணை | இராஜேஸ்வரி சுந்தர்ராஜன் |
பிள்ளைகள் | அசோக் சுந்தர்ராஜன், தீபக் சுந்தர்ராஜன் |
திரை வாழ்க்கை
தொகுஇயக்குநராக
தொகுஆண்டு | திரைப்படம் | குறிப்பு |
---|---|---|
1977 | அன்று சிந்திய ரத்தம் | |
1982 | பயணங்கள் முடிவதில்லை | |
1982 | அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை | |
1983 | சரணாலயம் | |
1983 | தூங்காத கண்ணின்று ஒன்று | |
1984 | நான் பாடும் பாடல் | |
1984 | வைதேகி காத்திருந்தாள் | |
1985 | குங்குமச் சிமிழ் | |
1985 | சுகமான இராகங்கள் | |
1986 | அம்மன் கோயில் கிழக்காலே | |
1986 | மெல்லத் திறந்தது கதவு | |
1986 | தழுவாத கைகள் | |
1988 | என் ஜீவன் பாடுது | |
1988 | காலையும் நீயே மாலையும் நீயே | |
1989 | ராஜாதிராஜா | |
1990 | எங்கிட்ட மோதாதே | |
1990 | தாலாட்டு பாடவா | |
1991 | ஒயிலாட்டம் | |
1991 | சாமி போட்ட முடிச்சு | |
1992 | திருமதி பழனிச்சாமி | |
1994 | என் ஆசை மச்சான் | |
1995 | காந்தி பிறந்த மண் | |
1995 | சீதனம் | |
1997 | காலமெல்லாம் காத்திருப்பேன் | |
1999 | சுயம்வரம் | |
2013 | சித்திரையில் நிலாச்சோறு |
நடிகராக
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகுஇணைய திரைப்பட தரவுதளத்தில் ஆர். சுந்தர்ராஜன் குறித்த பக்கம்.